சி.ஐ.எஸ்.சி.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: சி.ஐ.எஸ்.சி.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக, சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் கீழ் இந்த ஆண்டு நடக்க விருந்த 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இந்த வகுப்பு மாணவர்களுக்கு மாற்று மதிப்பீடு

புதுடில்லி: சி.ஐ.எஸ்.சி.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.latest tamil news


கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக, சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் கீழ் இந்த ஆண்டு நடக்க விருந்த 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இந்த வகுப்பு மாணவர்களுக்கு மாற்று மதிப்பீடு கொள்கை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், சி.ஐ.எஸ்.சி.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.


latest tamil news


இது குறித்து சி.ஐ.எஸ்.சி.இ.,யின் தலைமை நிர்வாகியும், பொதுச் செயலருமான ஜெர்ரி அராத்துான் கூறியதாவது:இந்த தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவியர் என இருதரப்பினரும் 99.98 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் 99.86 சதவீதமும், மாணவியர் 99.66 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களின் கூட்டுத்தொகையில் பிழை இருக்கும்பட்சத்தில், அதை சரிசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E. RAJAVELU - Chennai,இந்தியா
25-ஜூலை-202116:37:08 IST Report Abuse
E. RAJAVELU எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியை கொடுங்கள்.
Rate this:
Cancel
RAJASEKARAN - Chennai,இந்தியா
25-ஜூலை-202112:44:19 IST Report Abuse
RAJASEKARAN CBSE 12TH RESULTS not d. Pls clarify
Rate this:
Cancel
25-ஜூலை-202112:44:05 IST Report Abuse
Ganesan Madurai Please don't repeat the same comments
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X