தடுப்பூசி எங்கே?: ராகுல் கேள்வி

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் தடுப்பூசி எங்கே என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.கோவிட் தடுப்பூசி நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 43,31,50,864 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மத்திய அரசை விமர்சித்து வருகிறார். இதற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்து வருகிறது.இந்நிலையில், ராகுல், தனது
WhereAreVaccines, Rahul Gandhi, Congress, Rahul,  காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி

புதுடில்லி: கோவிட் தடுப்பூசி எங்கே என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவிட் தடுப்பூசி நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 43,31,50,864 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மத்திய அரசை விமர்சித்து வருகிறார். இதற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில் ‛தடுப்பூசி எங்கே' என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்தத் தேசத்தின் மனதை, மக்களின் மனதை புரிந்து கொண்டவராக இருந்திருந்தால், தடுப்பூசி செலுத்தும்நிலை இப்படி இருந்திருக்காது என தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய வீடியோ ஒன்றையும் ராகுல் வெளியிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூலை-202112:03:15 IST Report Abuse
rajan உங்க பாட்டி வூட்ல இருக்கு கண்ணா.
Rate this:
Cancel
26-ஜூலை-202108:08:34 IST Report Abuse
ravi chandran மருந்து கடையில் கிடைக்கும் பப்பு. இறைவா எப்படி பிரபு இந்த டுபாக்கூர் காமெடி. முடியலே.
Rate this:
Cancel
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூலை-202107:47:59 IST Report Abuse
Laks Giri உனக்கு என்ன பிரச்னை? யார் பிரச்னை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X