பொது செய்தி

தமிழ்நாடு

ஆவாரங்காடு சந்தையில் கடைகள் வரத்து குறைவு

Added : ஜூலை 25, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனி சந்தைக்கு நேற்று கடைகள் வரத்து குறைவாக இருந்தது. பள்ளிபாளையம் நகராட்சி ஆவாரங்காட்டில், சனி கிழமையும், சந்தைப்பேட்டையில் புதன் கிழமையும் சந்தை நடக்கும். இரண்டு சந்தைகளும் பழமையானவை. மதியம், 1:00 முதல், இரவு, 10:00 மணி வரை வியாபாரம் பரபரப்பாக நடக்கும். கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டது.

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனி சந்தைக்கு நேற்று கடைகள் வரத்து குறைவாக இருந்தது. பள்ளிபாளையம் நகராட்சி ஆவாரங்காட்டில், சனி கிழமையும், சந்தைப்பேட்டையில் புதன் கிழமையும் சந்தை நடக்கும். இரண்டு சந்தைகளும் பழமையானவை. மதியம், 1:00 முதல், இரவு, 10:00 மணி வரை வியாபாரம் பரபரப்பாக நடக்கும். கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. நேற்று, ஆவாரங்காடு சனி சந்தை செயல்பட துவங்கியது. ஆனால் கடைகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. பொதுமக்கள் வருகையும் குறைவாக இருந்தது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X