இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு பிராந்தியம்: அமித்ஷா

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கவுகாத்தி: இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு பிராந்தியத்தின் பங்களிப்பை அதிகரிக்க விரும்புகிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசுமுறைப்பயணமாக அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்களை துவக்கி வைத்தார். பின்னர் கவுகாத்தி

கவுகாத்தி: இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு பிராந்தியத்தின் பங்களிப்பை அதிகரிக்க விரும்புகிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசுமுறைப்பயணமாக அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்களை துவக்கி வைத்தார்.

பின்னர் கவுகாத்தி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து வடகிழக்கு பகுதியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்பட்டதில்லை. தற்போது மோடி அமைச்சரவையில் ஒரே நேரத்தில் 5 பேர்களுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு பகுதியும் இடம் பெற வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.


latest tamil news



பா.ஜ.,கட்சி வடகிழக்கு பகுதியில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் பா.ஜ., இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மாநிலத்தில் தீவிரவாதத்தை நிரந்தரமாக அகற்றி விட்டு வளர்ச்சியை உருவாக்க வேண்டிய காலம் இது.இவ்வாறு அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
26-ஜூலை-202114:21:15 IST Report Abuse
Nesan அமித்ஷா என்ன ஆட்சு 'பெகாசஸ்' உளவு மென்பொருள் விஷயம். ஒரு குட்டி செய்தி வெளியிடாமல் செய்திட்டீங்க. நீங்க உண்மையிலேயே ஒரு சர்வாதிகாரி தான். பாவம் பத்திரிகைகள். அவர்களின் குரல்வளையை நசுக்காதீர்கள். இறைவன் உங்களை மன்னிக்க மாட்டான். குஜராத்தி சாபம் இன்னும் ஒளிந்துகொண்டு இருக்கு. நாட்டுக்கு உங்கள நன்மை பிறக்காதுங்கோ ...
Rate this:
Cancel
25-ஜூலை-202122:08:14 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் AMITH SHA IS TOO GOOD for NOTHING
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
25-ஜூலை-202122:06:23 IST Report Abuse
J. G. Muthuraj 'வட கிழக்கு பிராந்தியம்' என்று அழுத்தமாக கூறுகிறீர்களே.....அப்ப எட்டு ஆண்டுகளாக வடகிழக்கு பகுதியை நினைத்துக்கூட பார்க்கவில்லையா?.....'பெகாசாஸ்' பதில், 'வடகிழக்கு பிராந்தியம்' பற்றி சிந்தனையில் ஏற்றுங்கள் எதிர்க்கட்சிகளே ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X