பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜூலை 26, 1933விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், 1933 ஜூலை 26ல் பிறந்தவர் மு.கு.ஜகந்நாத ராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஹிந்தி, ஆங்கிலம், துளு என, பல மொழிகளை கற்றறிந்தார்.திருக்குறள், புறநானுாறு, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றை தெலுங்கில் மொழிபெயர்த்தார். திருக்குறளை தெலுங்கிலும், முத்தொள்ளாயிரத்தை கன்னடம் மற்றும் மலையாளத்திலும் மொழியாக்கம்
 இதே நாளில் அன்று

ஜூலை 26, 1933

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், 1933 ஜூலை 26ல் பிறந்தவர் மு.கு.ஜகந்நாத ராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஹிந்தி, ஆங்கிலம், துளு என, பல மொழிகளை கற்றறிந்தார்.திருக்குறள், புறநானுாறு, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றை தெலுங்கில் மொழிபெயர்த்தார். திருக்குறளை தெலுங்கிலும், முத்தொள்ளாயிரத்தை கன்னடம் மற்றும் மலையாளத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார்.

மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய 'ஆமுக்த மால்யத' என்ற காவியத்தை 1988ல் தமிழாக்கம் செய்தார். இந்நுாலுக்கு, 'சாகித்ய அகாடமி' விருது கிடைத்தது. தமிழில் மொழிபெயர்ப்புக்கு கிடைத்த முதல் விருது இது தான்.கவிதை, குறுங்காவியம், இலக்கியத் திறனாய்வு என 80க்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார். 2008 டிச., 2ல் தன் 75வது வயதில் காலமானார்.'பன்மொழி புலவர்' மு.கு.ஜகந்நாத ராஜா பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-ஜூலை-202102:24:31 IST Report Abuse
Bhaskaran தமிழகத்தில் இப்போ பன்மொழிப்புலவர்கள் மிகவும் குறைவு அரசு ஊக்கம் தந்து ஆதரிக்கவேண்டும் பல மொழியிலிருந்து நூல்களை அன்னைத்தமிழுக்கு moli பெயர்க்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X