பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., கவுன்சிலிங் செப்.,7ல் துவக்கம்?

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021
Share
Advertisement
சென்னை: இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங், செப்., 7ல் துவங்க உள்ளது. இதற்கான அட்டவணை, உயர் கல்வித் துறையில் இருந்து, 'லீக்' ஆகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து, உயர்கல்வித் துறையின் மாணவர் சேர்க்கை கமிட்டி திட்டமிட்டுள்ள கவுன்சிலிங் நடைமுறைக்கான கால அட்டவணை, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே,

சென்னை: இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங், செப்., 7ல் துவங்க உள்ளது. இதற்கான அட்டவணை, உயர் கல்வித் துறையில் இருந்து, 'லீக்' ஆகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.



latest tamil news



இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து, உயர்கல்வித் துறையின் மாணவர் சேர்க்கை கமிட்டி திட்டமிட்டுள்ள கவுன்சிலிங் நடைமுறைக்கான கால அட்டவணை, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே, 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக நேற்று லீக் ஆனது.


latest tamil news


கால அட்டவணைவிண்ணப்ப பதிவு துவக்கம் ஜூலை 26விண்ணப்ப பதிவுக்கு கடைசி நாள் ஆக., 24ரேண்டம் எண் ஒதுக்கீடு ஆக., 25தரவரிசை பட்டியல் வெளியீடு செப்., 4சிறப்பு பிரிவு கவுன்சிலிங் துவக்கம் செப்., 7சிறப்பு பிரிவு கவுன்சிலிங் முடிவு செப்., 11பொது பிரிவு கவுன்சிலிங் துவக்கம் செப்., 14பொது பிரிவு கவுன்சிலிங் முடிவு அக்., 16பட்டியலினத்தவர் காலியிட கவுன்சிலிங் அக்., 18இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு அக்., 20

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X