வாஜ்பாயின் அறை யாருக்கு?| Dinamalar

வாஜ்பாயின் அறை யாருக்கு?

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்தார். அப்போது பார்லிமென்டில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டது. பார்லி.,யில் 50க்கும் மேலான அறைகள் உள்ளன.அதில் மிகவும் பெரியது வாஜ்பாய்க்கு ஒதுக்கப்பட்ட அறை. வாஜ்பாய்க்குப் பின் அத்வானி எம்.பி.,யாக இருந்த போது இந்த அறையை உபயோகித்தார். வாஜ்பாயின் அறை என மிகவும் மரியாதையாக சொல்லப்பட்ட

புதுடில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்தார். அப்போது பார்லிமென்டில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டது. பார்லி.,யில் 50க்கும் மேலான அறைகள் உள்ளன.



latest tamil news


அதில் மிகவும் பெரியது வாஜ்பாய்க்கு ஒதுக்கப்பட்ட அறை. வாஜ்பாய்க்குப் பின் அத்வானி எம்.பி.,யாக இருந்த போது இந்த அறையை உபயோகித்தார். வாஜ்பாயின் அறை என மிகவும் மரியாதையாக சொல்லப்பட்ட இதை, தற்போது பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



பிரதமர் மோடி, நட்டா மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதற்கு இது சான்று என்கின்றனர் பா.ஜ., மூத்த தலைவர்கள்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X