சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவலர் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்த வாலிபர் பலி

Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் 2ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் அழகாபுரியை சேர்ந்த மாரிமுத்து, 21, என்பவர் கலந்துகொண்டு, 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார். அப்போது, ஓடிக்கொண்டிருக்கும் போது மாரிமுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு காவலர்கள்
காவலர் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்த வாலிபர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் 2ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் அழகாபுரியை சேர்ந்த மாரிமுத்து, 21, என்பவர் கலந்துகொண்டு, 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார். அப்போது, ஓடிக்கொண்டிருக்கும் போது மாரிமுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு காவலர்கள் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரிமுத்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chola - bangalore,இந்தியா
31-ஜூலை-202110:56:28 IST Report Abuse
Chola Rest in peace
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X