சீனாவை கற்பனை எதிரி ஆக்கும் அமெரிக்கா- சீன வெளியுறவுத்துறை

Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டிஜியான்: சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.கொரோனா உலகத்தில் பரவத் துவங்கிய காலத்தில் சீன-அமெரிக்க மோதல் உச்சத்தை எட்டியது. இரு நாடுகளும் எதிரிநாட்டு பொருட்களுக்கு மாறிமாறி வரி விதிப்பை அதிகப் படுத்திக்கொண்டன. சீன நிறுவனங்கள் பல அமெரிக்காவில் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு
China, Accuses, US, Creating, Imaginary Enemy, சீனா, கற்பனை எதிரி, அமெரிக்கா, சீன வெளியுறவுத்துறை

டிஜியான்: சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா உலகத்தில் பரவத் துவங்கிய காலத்தில் சீன-அமெரிக்க மோதல் உச்சத்தை எட்டியது. இரு நாடுகளும் எதிரிநாட்டு பொருட்களுக்கு மாறிமாறி வரி விதிப்பை அதிகப் படுத்திக்கொண்டன. சீன நிறுவனங்கள் பல அமெரிக்காவில் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் இருந்ததைக் காட்டிலும் தற்போது ஜோ பைடன் ஆட்சியில் சீனா மீதான எதிர்பார்ப்பு குறையத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


இதனைத்தொடர்ந்து தற்போது சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் ஓர் முக்கிய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் அமெரிக்க மாகாண துணைச்செயலாளர் வெண்டி சேர்மன் கலந்து கொண்டார். சீனாவை ஒரு கற்பனை எதிரியாக அமெரிக்கா நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சீன வெளியுறவு துறை இணை அமைச்சர் ஜி பேங்க் தெரிவித்துள்ளார்.

ஜின்ஜியாங் மற்றும் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா அதிருப்தி அடைந்து இருப்பதால் சீனாவுக்கு பல வித பொருளாதாரச் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இது சீனாவை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் சீனா மோதல் போக்கில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
26-ஜூலை-202122:41:30 IST Report Abuse
G.Kirubakaran சீனா மாதிரி ஒரு மனித குல துரோகம் யாரும் செய்யவில்லை
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூலை-202120:01:23 IST Report Abuse
RajanRajan ஒட்டு மொத்த உலகத்தின் உண்மையான எதிரியே இந்த சீனா தான். இங்கே கற்பனை எதிரி என்ற ஒன்றே இல்லையப்பா. கூண்டோடு இந்த கம்யூனிசம் ஒழிக்க பட்டு மக்கள் சுதந்திரத்தை உணர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X