பொருளாதார பிரச்னையை சமாளிக்க அதிகளவில் ரூபாய் நோட்டு அச்சடிப்பா?

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :''பொருளாதார பிரச்னைகளை சமாளிப்பதற்காக அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்வட்டமாக தெரிவித்தார்.லோக்சபாவில் இன்று மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் கூறியதாவது:பொருளாதார பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம்
பொருளாதார பிரச்னை, அதிகளவு, ரூபாய் நோட்டு, அச்சடிப்பா?

புதுடில்லி :''பொருளாதார பிரச்னைகளை சமாளிப்பதற்காக அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்வட்டமாக தெரிவித்தார்.
லோக்சபாவில் இன்று மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் கூறியதாவது:பொருளாதார பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.


latest tamil news



கடந்த 2020 - 2021 நிதியாண்டுக்கான ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், மைனஸ் 7.3 ஆக உள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு இருக்கும். கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்டிருந்த பாதிப்பில் இருந்து மிக வேகமாக மீண்டு வருகிறோம். 'ஆத்ம நிர்பர்' எனப்படும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் வாயிலாக பல சலுகைகள், வாய்ப்புகள் தரப்பட்டுள்ளதால் தொழில் துறைகள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
26-ஜூலை-202121:30:22 IST Report Abuse
Nagercoil Suresh நோட்டை அதிகமா அச்சிட்டால் பொருளாதார பிரச்சினை தீர்ந்துவிடுமா என்ன? எந்த நாடு இந்திய ரூபாயை வாங்கி சேர்த்து வைக்கிறார்கள்? ஆடைக்கு தகுந்தாற்போல் உடலை மாத்துவதைபோல் உள்ளது...கொரோனா லாக்டவுன் காலத்தில் அரசு பணத்தை வெளியில் தள்ளாதது பொருளாதாதார திட்டமிடுதலில் அனுபவம் இல்லையோ என சந்தேகத்தை எழுப்பியது...ஒரு தனி நபரின் கையில் பணம் சேர்வதற்கும் RBI கையில் பணம் சேர்வதும் கிட்டத்தட்ட நேர் எதிரான அர்த்தமும் பலனுமானது, இதற்கு உள்ளர்த்தம் கண்டுபிடிப்பது என்பது கடலின் ஆழத்திற்கு ஒப்பானது...
Rate this:
Cancel
26-ஜூலை-202120:11:43 IST Report Abuse
அப்புசாமி நோட்டெல்லாம் இப்போ டிஜிட்டலுக்கு மாறிடுச்சு. வங்கிகளின் கணக்குகளில் எலக்ட்ரானிக்கா வரவு வெச்சுட்டா போறும். பெட்ரோல் விலை ஒண்ணே போதும்.. பணவீக்கம் எவ்வளவு அதிகமாப் போயிட்டுதுன்னு தெரிஞ்சுக்கலாம். இதுலே இவிங்களுக்கு இவிங்களே அகவிலைப்படி 28 சதவீதம் ஏத்திக்குடுத்துப்பாங்களாம். மக்கள் கிட்டே விலை ஏத்தி வசூல்.பண்ணுவாங்களாம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூலை-202120:05:24 IST Report Abuse
RajanRajan அந்த சேனாதிபதி கிங்பின் அண்ணாவோட நோட்டு அடிக்கிற மிசின் வச்சிருக்கிற தீவிரவாத ஸ்லீப்பர் செல் ஆளுங்க நோட் அடிக்காமல் இருந்தா சரிதான்.
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
26-ஜூலை-202122:12:50 IST Report Abuse
Srinivas....கேரள கேடுகெட்ட அடிமையே... அடிமையே உன் பீசப்பி கும்பல் ஆட்சியின் யோக்கிதை இதுதான்....
Rate this:
Rajas - chennai,இந்தியா
26-ஜூலை-202122:28:11 IST Report Abuse
Rajas////நோட்டு அடிக்கிற மிசின்/// அதில் உங்கள் கும்பலின் கற்பனை கதை என்ன என்று சொல். உண்மை என்ன என்று மற்றவர்கள் எழுதுவார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X