பொது செய்தி

இந்தியா

நாடு திரும்பினார் மீராபாய் சானு: மணிப்பூர் காவல் துறையில் உயர் பதவி அந்தஸ்து

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
இம்பால்: ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய் சானு காவலத்துறையில் உயர் பொறுப்பு வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 49 கிலோ பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள்
மீராபாய் சானு, மணிப்பூர், மாநில, காவல் துறை, ஏ.எஸ்.பி.,  நியமனம்

இம்பால்: ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய் சானு காவலத்துறையில் உயர் பொறுப்பு வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 49 கிலோ பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.இன்று ஒலிம்பிக் பதக்கத்துடன் ஜப்பானில் இருந்து இன்று நாடு திரும்பிய மீராபாய்க்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


latest tamil news



கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


இதற்கிடையே வெள்ளி பதக்கம் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்ந்த மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் மாநில காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-202102:30:44 IST Report Abuse
DARMHAR வரவேற்கத்தக்க நல்ல முடிவு.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-202100:35:41 IST Report Abuse
Sankar Ramu சூப்பர். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
26-ஜூலை-202121:44:59 IST Report Abuse
S. Narayanan மீராவுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X