புதிய கல்வி கொள்கை பிரதமர் 29ல் உரை

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021
Share
Advertisement
புதுடில்லி ;புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 29ல் உரையாற்றுகிறார்.கடந்த 1986ல் இயற்றப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய கல்வி கொள்கை இயற்றப்பட்டது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு, கடந்த ஆண்டு ஜூலை 29ல் ஒப்புதல் அளித்தது.
புதிய கல்வி கொள்கை,  பிரதமர் 29ல், உரை

புதுடில்லி ;புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 29ல் உரையாற்றுகிறார்.

கடந்த 1986ல் இயற்றப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய கல்வி கொள்கை இயற்றப்பட்டது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு, கடந்த ஆண்டு ஜூலை 29ல் ஒப்புதல் அளித்தது.


latest tamil news



இதன் ஓராண்டு நிறைவை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வியாழன்(ஜூலை 29) உரையாற்றுகிறார். புதிய கல்வி கொள்கை நடைமுறைபடுத்தப்படுவது குறித்தும், புதிய திட்டங்கள், அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் பிரதமர் உரையாற்ற உள்ளதாக தெரிகிறது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X