சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துரைமுருகன் வீட்டில் திருட முயற்சித்தவர் கைது

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாணியம்பாடி : அமைச்சர் துரைமுருகன் பண்ணை வீட்டில் திருட முயற்சித்தவரை, போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முஸ்லீம்பூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றியவரை பிடித்து விசாரித்தனர். அவர், வாணியம்பாடி சென்னாம்பேட்டையைச் சேர்ந்த நவீத், 35, என்பதும், கடந்த ஏப்., 12ல், ஏலகிரிமலையில் உள்ள

வாணியம்பாடி : அமைச்சர் துரைமுருகன் பண்ணை வீட்டில் திருட முயற்சித்தவரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முஸ்லீம்பூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றியவரை பிடித்து விசாரித்தனர். அவர், வாணியம்பாடி சென்னாம்பேட்டையைச் சேர்ந்த நவீத், 35, என்பதும், கடந்த ஏப்., 12ல், ஏலகிரிமலையில் உள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் பண்ணை வீட்டில் திருட முயற்சித்து, பணம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்து, அங்குள்ள பங்களா சுவரில் ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா என்று எழுதி வைத்தவர் எனவும் தெரிந்தது.

மேலும் ஏலகிரிமலையில் பள்ளி தாளாளர் செந்தில்குமார், வாணியம்பாடி முஸ்லீம்பூரைச் சேர்ந்த அவுதார் ரகுமான் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட வீடுகளில் அவர் திருடியதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, 20 சவரன் நகைகளை மீட்டனர்.துரைமுருகன் வீட்டில் திருட முயற்சித்தவர் கைதுவாணியம்பாடி: அமைச்சர் துரைமுருகன் பண்ணை வீட்டில் திருட முயற்சித்தவரை, போலீசார் கைது செய்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Iniyan - chennai,பிரான்ஸ்
27-ஜூலை-202117:56:34 IST Report Abuse
Iniyan திருடன் வீட்டிலேயே திருடனா?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
27-ஜூலை-202109:40:57 IST Report Abuse
Girija இந்த ராபின் உட் ஐ எதற்கு பிடித்தீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X