திருநங்கையருக்கு கழிப்பறை மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : திருநங்கையருக்கு தனியாக கழிப்பறைகளை அமைத்து தரக்கோரி தாக்கல்செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கும், டில்லி அரசுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.டில்லி உயர் நீதிமன்றத்தில் சட்ட கல்லுாரி மாணவியான ஜாஸ்மின் கவுர் சாப்ரா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில்

புதுடில்லி : திருநங்கையருக்கு தனியாக கழிப்பறைகளை அமைத்து தரக்கோரி தாக்கல்செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கும், டில்லி அரசுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.



latest tamil news



டில்லி உயர் நீதிமன்றத்தில் சட்ட கல்லுாரி மாணவியான ஜாஸ்மின் கவுர் சாப்ரா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மைசூரு, லுாதியானா, போபால் உள்ளிட்ட நகரங்களில் திருநங்கையருக்கு தனியாக பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன; டில்லியில் இதுவரை கட்டப்படவில்லை. ஆண் கழிப்பறைகளை திருநங்கையர் உபயோகிக்கும்போது அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.


latest tamil news



எனவே டில்லியில், அவர்களுக்காக தனி கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நேற்று விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கும், டில்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூலை-202115:24:08 IST Report Abuse
oce PLEASE DON'T REPEAT THE SAME COMMENTS
Rate this:
Cancel
27-ஜூலை-202115:11:21 IST Report Abuse
ஆரூர் ரங் இதற்கு அமைச்சர் மைய நாதன் தீர்வளிப்பார் 🤔🤔
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-ஜூலை-202107:48:46 IST Report Abuse
RajanRajan இன்னாங்கடா இது கேஸ். இவிங்க பெண்கள் உடை தரித்திருந்தால் பெண்கள் கழிவறைக்கு போங்க ஆண்கள் உடை தரித்திருந்தால் ஆண்கள் கழிவறைக்கு செல்லுங்கள். இதுலே போயி கோர்ட்டு கேஸுன்னு இன்னா வக்கீல் சாமிக்கும் ஜுட்ஜ் சாமிக்கும் வேற வேலையில்லையா என்ன.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
27-ஜூலை-202115:04:02 IST Report Abuse
 Muruga Velஉங்கள மாதிரி ஆளுங்கள கண்டு பயம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X