இந்திய விமானங்களுக்கு எமிரேட்ஸ் தடை

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான தடையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, ஆக., 2ம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் இருந்து யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வரும் சர்வதேச விமான சேவைகள், ஏப்., 24 ல் நிறுத்தப்பட்டன.இந்நிலையில், இந்திய விமானங்களுக்கான தடை, ஆக., 2 வரை நீட்டிக்கப்பட்டு

புதுடில்லி : இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான தடையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, ஆக., 2ம் தேதி வரை நீட்டித்துள்ளது.



latest tamil news



கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் இருந்து யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வரும் சர்வதேச விமான சேவைகள், ஏப்., 24 ல் நிறுத்தப்பட்டன.இந்நிலையில், இந்திய விமானங்களுக்கான தடை, ஆக., 2 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



இது குறித்து யு.ஏ.இ., ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய விமானங்களின் வருகைக்கு ஆக., 2ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூலை-202123:36:50 IST Report Abuse
அப்புசாமி நமக்குதான் ரோஷமில்லை. நம்ம ஐ.பி.எல்லை தூக்கிகிட்டு ஷார்ஜா, துபாய், அபுதாபின்னு போவோம். அவன் நம்ம நாடு விமானங்களுக்கு தடை போடுகிறான். கிரிக்கெட் பாக்குற மக்களைச் சொல்லணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X