விவாதங்களில் ஆர்வம் இல்லாத காங்கிரஸ்: பிரதமர் தாக்கு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: எந்த விஷயத்திலும் விவாதங்களில் ஆர்வம் இல்லாத காங்கிரஸ், பார்லிமென்ட்டை இயங்க அனுமதிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.மொபைல் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், எந்த நடவடிக்கைகளும் நடக்காமல் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில்,
பிரதமர்மோடி, நரேந்திர மோடி, காங்கிரஸ், விவாதங்கள்,  congress, Pm, primeminister, Pmmodi, narendra modi, debate,

புதுடில்லி: எந்த விஷயத்திலும் விவாதங்களில் ஆர்வம் இல்லாத காங்கிரஸ், பார்லிமென்ட்டை இயங்க அனுமதிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மொபைல் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், எந்த நடவடிக்கைகளும் நடக்காமல் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பா.ஜ., பார்லிமென்டரி கூட்டம் நேற்று நடந்தது. பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் நட்டா, பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரசின் முகத்திரையை கிழிக்க வேண்டும் பாஜ எம்பிக்களுக்கு மோடி கட்டளை


latest tamil news


இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: விவாதங்களில் பங்கேற்பதில் காங்கிரஸ் கட்சிக்கு ஆர்வம் இல்லை. பார்லிமென்ட்டை இயங்க அனுமதிப்பது கிடையாது. தடுப்பூசி குறித்து நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திலும் அக்கட்சி கலந்து கொள்ளவில்லை. ஆக.,15க்கு பிறகு, பா.ஜ., எம்.பி.,க்கள் அனைவரும் தங்களது தொகுதிகளுக்கு சென்று, மக்களை சந்தித்து உண்மை நிலையை எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அவர் பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூலை-202119:45:26 IST Report Abuse
அப்புசாமி விவாதம், கலந்துரையாடல்னு நீங்க ஒருத்தரே பேசிக்கிட்டிருந்தா யாருக்கு ஆர்வம் வரும்?
Rate this:
Cancel
27-ஜூலை-202119:42:27 IST Report Abuse
K.R PREM KUMAR From: "K R PREM KUMAR"Sent: Tue, 27 Jul 2021 19:33:34 GMT 0530To: "speakerloksabha", "joshi.prahalad@sansad.nic.in"Subject: Parliament not allowed to function( I am giving below my posting in my FB page for your information)The Honble Speaker,Lok sabhaNew Delhi Dear Sir,From19th July  parliament was not allowed to function by opposition party leaders, despite knowing that several crores of public money was wasted. But they wont hesitate in telling they are the custodian of people. This is not the first time they are disturbing the house, as whenever parliament met since 2014, the opposition took any of silly issue and successfully stalled parliament for several days completely ignoring loss of public money. If government increases taxes or levies on any item as alternate source for getting money, for that also they will oppose. I dont understand, when everything is possible through video conference, why the Speaker is not considering to conduct parliament also through video conference which will not only avoid chaos and dharna/protests, but members need not travel to Delhi , who can attend sessions from their place itself. In that case we will be saving several crores towards travel and other allowances/benefits. A small amount can be paid to them as session sitting/attending charges. If it is success, then even all State assemblies also can be asked to follow the same. I hope Parliamentary Affairs Minister will discuss about this with Speaker. From my side, I will send this through email to both Speaker and Parliamentary Affairs Minister .Thanks and regards Sir. K.R.Prem KumarMobile: 9916324284
Rate this:
Rajas - chennai,இந்தியா
27-ஜூலை-202121:19:54 IST Report Abuse
Rajas///////This is not the first time they are disturbing the house, as whenever parliament met since 2014,//// The then BJP leader Arun Jaitley, in August 2012 said that "Preventing the Parliament from functioning was an important task in order to pull up the government."...
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
27-ஜூலை-202116:59:51 IST Report Abuse
Raj 'பெகாஸஸ் விவகாரத்தை பார்லிமென்டில் விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பயப்படுவது ஏன்' - காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி. காங்கிரஸ் பயப்படுவதாக மறுபடியும் பொய்
Rate this:
Rajas - chennai,இந்தியா
27-ஜூலை-202122:42:25 IST Report Abuse
Rajasபயம் இல்லை டோட்டல் பீதி. அதிகாரம் இருக்கும் போது வரும் தையிரியம் இப்போது பீதியாகி விட்டது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X