பொது செய்தி

இந்தியா

டில்லியில் கொட்டித்தீர்த்த கனமழை: சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் இன்று கொட்டித் தீர்த்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.டில்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (ஜூலை 27) காலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், மத்திய டில்லியின் பிரகதி மைதான், தெற்கு டில்லியின் தவுலா கான் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெள்ளம் சூழ்ந்தது.கனமழை மற்றும் வெள்ளம்

புதுடில்லி: டில்லியில் இன்று கொட்டித் தீர்த்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.



latest tamil news




டில்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (ஜூலை 27) காலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், மத்திய டில்லியின் பிரகதி மைதான், தெற்கு டில்லியின் தவுலா கான் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெள்ளம் சூழ்ந்தது.


latest tamil news



கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது; சில பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sunder - pondy,இந்தியா
27-ஜூலை-202117:25:16 IST Report Abuse
sunder guliwal free water kudukkarennu sonnadhu idhu dhaanaaa?
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
27-ஜூலை-202111:53:31 IST Report Abuse
V GOPALAN ராகுல்ஜி TRACTO
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X