அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழினத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிவர்களுக்கு 'தகைசால் தமிழர்' விருது: முதல்வர் உத்தரவு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த, ‛தகைசால் தமிழர்' என்ற புதிய விருதை உருவாக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக,
தகைசால் தமிழர், விருது, முதல்வர், ஸ்டாலின், உத்தரவு

சென்னை: தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த, ‛தகைசால் தமிழர்' என்ற புதிய விருதை உருவாக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக, ‛தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்ய முதல்வர் தலைமையில், தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news


ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ‛தகைசால் தமிழர்' விருது பெறும் விருதாளருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது, முதல்வரால் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202103:09:57 IST Report Abuse
ராஜா விருதுக்கு பேர் ஏதோ கமலகாசன் ... போல இருக்கு.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
28-ஜூலை-202102:28:30 IST Report Abuse
BASKAR TETCHANA தமிழினத்தின் வளர்ச்சிக்கு முதல் விருது நமது உலக அறிஞர் லியோயோனிக்கு தான் கொடுக்க வேண்டும். அப்புறம் சேகர்பாபு துரைமுருகன் மா.சு. உதயநிதி இன்னும் சிலருக்கு கொடுக்கலாம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
28-ஜூலை-202101:24:56 IST Report Abuse
அப்புசாமி இலங்கையில் கட்டுமரத்தின் புண்ணியத்தில் செத்தவங்க தமிழினமா?சொல்லுங்க தளபதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X