குர்னால் பாண்ட்யாவுக்கு கொரோனா: இரண்டாவது போட்டி ஒத்திவைப்பு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொழும்பு: இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்ட்யாவுக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து, இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 'டுவென்டி-20' போட்டி நாளைக்கு (ஜூலை 28) ஒத்திவைக்கப்பட்டது.இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் 38 ரன்னில் வெற்றி பெற்ற இந்தியா, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும்
IndvSL, Krunal Pandya, Tests Positive, COVID-19, Second, T20I, Postponed

கொழும்பு: இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்ட்யாவுக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து, இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 'டுவென்டி-20' போட்டி நாளைக்கு (ஜூலை 28) ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் 38 ரன்னில் வெற்றி பெற்ற இந்தியா, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொழும்புவில் நடக்க இருந்தது.


latest tamil news


இதனிடையே இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குர்னால் பாண்ட்யாவுக்கு கொரோனா ஏற்பட்டது. இதையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்த பின், நாளை மீண்டும் போட்டி நடக்கவுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
27-ஜூலை-202117:24:19 IST Report Abuse
Kundalakesi காசு இருக்கும் வரை வீரர்கள் உயிருடன் விளையாடுவது இவர்களுக்கு பொழுதுபோக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X