பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலத்தில் திடீர் பள்ளம்: பண்டைய கால சுரங்கமா?

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை, கிளாக்காடு மலை கிராமத்தில், விவசாயி துரைசாமி, தனது நிலத்தை டிராக்டரில் உழவு செய்துள்ளார். அப்போது, ஓரிடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இவை, 10 அடி ஆழத்துக்கு மேல் பெரிய அளவில் உள்ளதால், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா, தாசில்தார் வரதராஜ் உள்ளிட்ட

ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை, கிளாக்காடு மலை கிராமத்தில், விவசாயி துரைசாமி, தனது நிலத்தை டிராக்டரில் உழவு செய்துள்ளார். அப்போது, ஓரிடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.



latest tamil news



இவை, 10 அடி ஆழத்துக்கு மேல் பெரிய அளவில் உள்ளதால், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா, தாசில்தார் வரதராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.


latest tamil news



தானிய கிடங்கு அல்லது பண்டைய கால சுரங்கம் போல் இருந்ததால், தொல்லியல் துறைக்கு தகவல் அளித்தனர். நாளை, திருச்சியில் இருந்து, தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், அப்பகுதியில் வேலி அமைத்து, வருவாய்த்துறை மற்றும் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvan - Rishikesh,அன்டார்டிகா
28-ஜூலை-202106:34:05 IST Report Abuse
Duruvan கட்டுமரம் கரிகாலனாக முன் ஜன்மத்தில் வாழ்ந்த பொழுது கட்டியது. நிதி அமைச்சர் கடன் தொல்லை சரி செய்ய எதாவது சொரண்டி சேர்த்து வைத்து இருப்பார்.
Rate this:
Cancel
28-ஜூலை-202101:09:58 IST Report Abuse
அப்புசாமி சுரங்கமெல்லாம் இருக்காது. யாராவது மண்ணை லவட்டிக்கிட்டு போயிருப்பாங்க.
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
27-ஜூலை-202122:30:20 IST Report Abuse
HSR ரெண்டு ஒட்ட சட்டி இருக்கும்.. போங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X