சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.4000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தேன்கனிக்கோட்டை:அஞ்செட்டி அடுத்த பாண்டுரங்கன்தொட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பாக்கியராஜ், 35. இவர் பட்டா மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீண்ட நாட்களாக பட்டா மாற்றம் செய்யாமல் அஞ்செட்டி மேற்கு வி.ஏ.ஓ., கார்த்திக், 28, என்பவர் இழுத்தடித்து வந்தார். அவரை நேரடியாக தொடர்பு கொண்டதற்கு 4000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத
 ரூ.4000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

தேன்கனிக்கோட்டை:அஞ்செட்டி அடுத்த பாண்டுரங்கன்தொட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பாக்கியராஜ், 35. இவர் பட்டா மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீண்ட நாட்களாக பட்டா மாற்றம் செய்யாமல் அஞ்செட்டி மேற்கு வி.ஏ.ஓ., கார்த்திக், 28, என்பவர் இழுத்தடித்து வந்தார். அவரை நேரடியாக தொடர்பு கொண்டதற்கு 4000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பாக்கியராஜ் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே மறைந்திருந்து பாக்கியராஜ் பணம் கொடுத்த போது கையும், களவுமாக வி.ஏ.ஓ., கார்த்திக்கை பிடித்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
27-ஜூலை-202122:50:48 IST Report Abuse
m.viswanathan பணியை முடிப்பதில் அப்படி ஒரு ஈடுபாடு , திருட்டு முழி , செருப்பால் அடிக்கணும்
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஜூலை-202101:10:03 IST Report Abuse
தமிழவேல் மொட்டையும் போட்டு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி..............................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X