புதிய துவக்கம்!

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
புதிய துவக்கம்! காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது. இந்த வன்முறை தற்காலிகமானது தான். உடலில் புகும் வைரசை அழிப்பது போல் வன்முறையை அழிக்க வேண்டும். காஷ்மீர் இழந்த பெருமையை பெற புதிய துவக்கமும், முயற்சிகளும் துவங்கி உள்ளன.ராம்நாத் கோவிந்த்ஜனாதிபதிடாக்டர்களை கவுரவிப்போம்!கொரோனா பெருந்தொற்று காலத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த டாக்டர்கள், சுகாதார
 புதிய துவக்கம்!

புதிய துவக்கம்!

காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது. இந்த வன்முறை தற்காலிகமானது தான். உடலில் புகும் வைரசை அழிப்பது போல் வன்முறையை அழிக்க வேண்டும். காஷ்மீர் இழந்த பெருமையை பெற புதிய துவக்கமும், முயற்சிகளும் துவங்கி உள்ளன.

ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி

டாக்டர்களை கவுரவிப்போம்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பத்ம விருதுகள் அளித்து கவுரவிக்க வேண்டும். தகுதியுடைய டாக்டர்களின் பெயர்களை டில்லி அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

எதிரிகளுக்கு கலக்கம்!

பகுஜன் சமாஜ் கட்சிக்கு சமீப காலமாக மக்களின் ஆதரவு பெருகுகிறது. தற்போது நடக்கும் கட்சி கூட்டங்களுக்கு அனைத்து சமூக மக்களும் வருகின்றனர்; இது எங்கள் அரசியல் எதிரிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது. எனவே கூட்டங்களை தடை செய்ய பல்வேறு விதமான முயற்சிகளை அவர்கள் செய்து வருகின்றனர்.

மாயாவதிதலைவர்,

பகுஜன் சமாஜ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X