பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : நான்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள் உட்பட, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் விபரம்:பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவிசுமித்சரன் - ஐ.ஜி., ரயில்வே - ஐ.ஜி., ஊர்க்காவல் படை, சென்னைதினகரன் - ஐ.ஜி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை - ஐ.ஜி., சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுகயல்விழி - டி.ஐ.ஜி., ஆயுதப்படை, திருச்சி - டி.ஐ.ஜி., பயிற்சி, சென்னை சீனிவாசன் -
12 ஐ.பி.எஸ், அதிகாரிகள், பணியிடமாற்றம்

சென்னை : நான்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள் உட்பட, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விபரம்:

பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவி

சுமித்சரன் - ஐ.ஜி., ரயில்வே - ஐ.ஜி., ஊர்க்காவல் படை, சென்னை

தினகரன் - ஐ.ஜி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை - ஐ.ஜி., சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

கயல்விழி - டி.ஐ.ஜி., ஆயுதப்படை, திருச்சி - டி.ஐ.ஜி., பயிற்சி, சென்னை


latest tamil news
சீனிவாசன் - எஸ்.பி., திருவாரூர் மாவட்டம் - எஸ்.பி., திண்டுக்கல் மாவட்டம்

விஜயகுமார் - எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னை - எஸ்.பி., திருவாரூர் மாவட்டம்

ரவலி பிரியா காந்தபுனேனி - எஸ்.பி., திண்டுக்கல் மாவட்டம் - எஸ்.பி., தஞ்சாவூர் மாவட்டம்

தேஷ்முக் சேகர் சஞ்சய் - எஸ்.பி., தஞ்சாவூர் மாவட்டம் - எஸ்.பி., ராணிப்பேட்டை மாவட்டம்

ஓம் பிரகாஷ் மீனா - எஸ்.பி., ராணிப்பேட்டை மாவட்டம் - எஸ்.பி., சைபர் கிரைம், சென்னை

விக்ரமன் - துணை கமிஷனர், அடையாறு, சென்னை - எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னை

தேவராணி - எஸ்.பி., சென்னை மெட்ரோ ரயில் - எஸ்.பி., சைபர் கிரைம், சென்னை

அருண்பாலகோபாலன் - எஸ்.பி., சைபர் கிரமை், சென்னை - துணை கமிஷனர், புனித தோமையார் மலை, சென்னை

சியாமளா தேவி - எஸ்.பி., நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை - துணை கமிஷனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற தடுப்புப் பிரிவு, சென்னை

***

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
28-ஜூலை-202110:47:02 IST Report Abuse
Narayanan Unnecessary work. Why this transfer?? wherever they go, they are going to work. Fully unpleasant status from this government
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
28-ஜூலை-202108:31:33 IST Report Abuse
S. Narayanan எங்க ஒரு மாசமா இட மாற்றம் கானுமெண்ணு பார்த்தேன்.
Rate this:
Cancel
27-ஜூலை-202123:21:24 IST Report Abuse
அப்புசாமி ஆயுதப் படைக்கு ஒருத்தர்தான் போயிருக்காரு... பாவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X