சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் 

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2020-21ல் பருவம் தவறிய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மயில்வாகணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் முத்துராமு, ராமநாதபுரம் தாலுகா நிர்வாகிகள் ராமநாதபுரம் கல்யாணசுந்தரம், கீழக்கரை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2020-21ல் பருவம் தவறிய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் மயில்வாகணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் முத்துராமு, ராமநாதபுரம் தாலுகா நிர்வாகிகள் ராமநாதபுரம் கல்யாணசுந்தரம், கீழக்கரை முருகேசன், கடலாடி நவநீதகிருஷ்ணன், திருவாடானை ராசு, பரமக்குடி ஜெயராஜ், கமுதி பொன்னுச்சாமி உட்பட பலர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X