பொது செய்தி

தமிழ்நாடு

விருது பெற விண்ணப்பிக்கலாம் செப்.15 கடைசி தேதி

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதரபிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2022 குடியரசு தினவிழாவில்பத்ம ஸ்ரீ

ராமநாதபுரம் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதரபிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2022 குடியரசு தினவிழாவில்பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து செப்.,15க்குள் பூர்த்திசெய்து அனுப்ப வேண்டும்.மாவட்ட கலெக்டர் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாவட்டகலெக்டர் சந்திரகலா தெரிவித்துஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X