பொது செய்தி

தமிழ்நாடு

30 கி.மீ., ஸ்பீடு லிமிட் நேற்று முதல் அமல்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
கோவை:கோவை நகருக்குள் 30 கி.மீ., வேகத்தில் வாகனம் ஓட்டுவதற்கான நடைமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.கோவை மாநகருக்குள் வாகனங்கள் 40 கி.மீ., வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், வாகனங்களை வேகமாக இயக்குவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது.இதை தடுக்க குறிப்பிட்ட சாலைகளில், அதாவது, காந்திபுரம்- கணபதி, 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு,

கோவை:கோவை நகருக்குள் 30 கி.மீ., வேகத்தில் வாகனம் ஓட்டுவதற்கான நடைமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.கோவை மாநகருக்குள் வாகனங்கள் 40 கி.மீ., வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், வாகனங்களை வேகமாக இயக்குவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது.இதை தடுக்க குறிப்பிட்ட சாலைகளில், அதாவது, காந்திபுரம்- கணபதி, 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, சுக்கிரவார்பேட்டை- அவிநாசி ரோடு மேம்பாலம், வைசியாள் வீதி- செல்வபுரம் ஆகிய பாதைகளில், வேகத்தை குறைத்து, 30 கி.மீ., இயக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது. மீறுவோர் மீது, போக்குவரத்து போக்குவரத்து போலீசார் மற்றும் சிக்னலில் வைக்கப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமரா வாயிலாக கண்காணித்து, அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X