அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு காங்.,கில் பதவி

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக காங்கிரசில்,சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள், பயிற்சி முகாம் நடத்துவது குறித்த பணிகளை சிறப்பாக நடத்த, மாநில ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஒப்புதலுடன், இதற்கான உத்தரவை தமிழக காங்., தலைவர்

சென்னை:தமிழக காங்கிரசில்,சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள், பயிற்சி முகாம் நடத்துவது குறித்த பணிகளை சிறப்பாக நடத்த, மாநில ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஒப்புதலுடன், இதற்கான உத்தரவை தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரிபிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X