பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் குறைந்தது மழை

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
தேக்கடி : பெரியாறு அணையில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த கன மழை நேற்று சற்று குறைந்தது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தொடர்ந்து பெய்த மழையால் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.40 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. இந்நிலையில் மழை சற்று குறைந்து நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 2.4 மி.மீ., பெரியாறில் 3.2 மி.மீ., பெய்தது. அணைக்கு நீர்வரத்து

தேக்கடி : பெரியாறு அணையில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த கன மழை நேற்று சற்று குறைந்தது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தொடர்ந்து பெய்த மழையால் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.40 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. இந்நிலையில் மழை சற்று குறைந்து நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 2.4 மி.மீ., பெரியாறில் 3.2 மி.மீ., பெய்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2832 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1867 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6219 மில்லியன் கன அடியாகும். நேற்று மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 114.65 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X