சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவலர் தகுதி தேர்வில் ஓடியவருக்கு கால் முறிவு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் சீருடை பணியாளர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடந்து வருகிறது.இதில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே காவேரிராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 27, என்பவர், 1,500 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். இரண்டாவது சுற்று ஓடும்போது கால் தடுமாறி விழுந்தார். இடது காலில் காயமடைந்து எழ முடியாமல் இருந்த அவரை, காவலர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் சீருடை பணியாளர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடந்து வருகிறது.
இதில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே காவேரிராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 27, என்பவர், 1,500 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். இரண்டாவது சுற்று ஓடும்போது கால் தடுமாறி விழுந்தார். இடது காலில் காயமடைந்து எழ முடியாமல் இருந்த அவரை, காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் சோதனையில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது தெரிந்தது. காவலர் பணிக்கு தேர்வு பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த அவருக்கு, எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவம் அவரை கவலையடைய செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X