கொப்பரை கொள்முதல் விவசாயிகள் கோரிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை கொள்முதல் விவசாயிகள் கோரிக்கை

Added : ஜூலை 27, 2021
Share
உடுமலை:உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால், கடந்த சில மாதங்களாக, கொப்பரை மற்றும் தேங்காய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை.எனவே, சில ஆண்டுகளுக்கு முன் அரசு அறிவித்த, உடுமலை, மொடக்குப்பட்டி, பெதப்பம்பட்டி, அரசு கொள்முதல் மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அங்கு, கொப்பரைக்கு ஆதார விலையாக, 150 ரூபாய் நிர்ணயித்து

உடுமலை:உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால், கடந்த சில மாதங்களாக, கொப்பரை மற்றும் தேங்காய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை.எனவே, சில ஆண்டுகளுக்கு முன் அரசு அறிவித்த, உடுமலை, மொடக்குப்பட்டி, பெதப்பம்பட்டி, அரசு கொள்முதல் மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அங்கு, கொப்பரைக்கு ஆதார விலையாக, 150 ரூபாய் நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு, விவசாயிகள் மனு அனுப்பியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X