சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் பிரச்னை: தாய், மகள் தற்கொலை

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி: கடன் பிரச்னையால் தாயும், மகளும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கவரைப்பேட்டை அடுத்த, பூவலம்பேடு, திடீர் நகரில் வசித்தவர் ராமு மனைவி கீதாஞ்சலி, 52; வழக்கறிஞர். இவரது மகள் சிவரஞ்சனி, 24. ராமு காலமானதால், இருவரும் தனியாக வசித்து வந்தனர்.இந்நிலையில், இருவரும், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மின் விசிறியில் துாக்கிட்டு

கும்மிடிப்பூண்டி: கடன் பிரச்னையால் தாயும், மகளும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவரைப்பேட்டை அடுத்த, பூவலம்பேடு, திடீர் நகரில் வசித்தவர் ராமு மனைவி கீதாஞ்சலி, 52; வழக்கறிஞர். இவரது மகள் சிவரஞ்சனி, 24. ராமு காலமானதால், இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், இருவரும், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கவரைப்பேட்டை போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் பிரச்னையால் தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டதாக, முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X