பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கரூர் தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு விஸ்வகர்மா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேகங்கள் மஞ்சள்,பால், இளநீர், விபூதி,சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்
 ஆடி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

கரூர் தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு விஸ்வகர்மா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேகங்கள் மஞ்சள்,பால், இளநீர், விபூதி,சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X