பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்கள் பணி உயர்வு கேட்டு மனு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளருக்கு உரிய பணி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் செல்வகுமார், கமிஷனரிடம் அளித்த மனு:திருப்பூர் மாநகராட்சியில் துாய்மை பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட காலமாக பணி உயர்வு வழங்கப்படவில்லை. இதில் கனரக ஓட்டுநராக உரிய தகுதியுடன் சிலர், ஓட்டுனராக

திருப்பூர்:மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளருக்கு உரிய பணி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் செல்வகுமார், கமிஷனரிடம் அளித்த மனு:திருப்பூர் மாநகராட்சியில் துாய்மை பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட காலமாக பணி உயர்வு வழங்கப்படவில்லை. இதில் கனரக ஓட்டுநராக உரிய தகுதியுடன் சிலர், ஓட்டுனராக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அதற்கான ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.இது குறித்து, நகராட்சி நிர்வாக ஆணையர் பரிந்துரைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. நீண்ட காலமாக பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X