பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களுக்கான 'ப்ரீ' மருத்துவ முகாம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கோவை:மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, வி.ஜி.மருத்துவமனையில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம், வரும் 30, 31ம் தேதிகளில், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது.இதில், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் ரம்யா, சியாமளா மற்றும் மார்பக நோய் மற்றும் இரைப்பை குடல் லேபராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் நந்தினி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கர்ப்பத்திற்கு முந்தைய ஆலோசனை,

கோவை:மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, வி.ஜி.மருத்துவமனையில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம், வரும் 30, 31ம் தேதிகளில், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது.இதில், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் ரம்யா, சியாமளா மற்றும் மார்பக நோய் மற்றும் இரைப்பை குடல் லேபராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் நந்தினி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கர்ப்பத்திற்கு முந்தைய ஆலோசனை, கருவுறாமை, கர்ப்ப பராமரிப்பு மற்றும் டெலிவரி, ஒழுங்கற்ற மாதவிடாய், கருப்பை மற்றும் கருப்பை நோய்கள், சினைப்பை கட்டிகள், கருப்பையில் உருவாகும் பெரிய அளவு கட்டிகள், மார்பகம் தொடர்பான பிரச்னை, மூல நோய், பித்தைப்பை கற்கள், ஒட்டு கடல், குடல் இறக்கம் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.பெண்களுக்கான மாஸ்டர் ஹெல்த் செக்கப், அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனை ஆகியவை தேவைப்படுவோருக்கு, இலவசமாக செய்யப்படும். தமிழ்நாடு அரசு ஊழியர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர் சிகிச்சை பெறலாம். முன்பதிவுக்கு, 94425 64045 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X