இந்தியா

ரொட்டி, பால் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ரொட்டி, பால் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, கல்வித் துறை அமைச்சரை சந்தித்து, மனு கொடுத்தனர்.புதுச்சேரி அரசு கல்வித் துறையில் பணியாற்றும் ரொட்டி, பால் வழங்கும் ஊழியர்கள், கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயத்தை, சட்டசபையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில், பல ஆண்டுகளாகப் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை

புதுச்சேரி : ரொட்டி, பால் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, கல்வித் துறை அமைச்சரை சந்தித்து, மனு கொடுத்தனர்.

புதுச்சேரி அரசு கல்வித் துறையில் பணியாற்றும் ரொட்டி, பால் வழங்கும் ஊழியர்கள், கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயத்தை, சட்டசபையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில், பல ஆண்டுகளாகப் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் நமச்சிவாயம், கோரிக்கையை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X