இந்தியா

அப்துல் கலாம் நினைவு நாள்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி சாந்தி நகரில் உள்ள அன்பாலயா மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் அன்பழகன் அப்துல் கலாமின் உருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.ஆசிரியைகள், மாணவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அஞ்சலி

புதுச்சேரி : புதுச்சேரி சாந்தி நகரில் உள்ள அன்பாலயா மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் அன்பழகன் அப்துல் கலாமின் உருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.ஆசிரியைகள், மாணவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X