பொது செய்தி

தமிழ்நாடு

குரு வணக்க நிகழ்வு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் காந்திஜி நினைவு நடுநிலை பள்ளியில் குரு வணக்க நிகழ்வு நடந்தது. மாவட்ட தலைவர் வைரமணி வரவேற்றார். பள்ளி நிர்வாகி பத்மநாபன் தலைமை வகித்தார்.மாநில துணைத் தலைவர் விஜய், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மாரியம்மாள், சமக்ர சிக் ஷா திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் பேசினர். மகளிர் அணி செயலாளர் சாருமதி

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் காந்திஜி நினைவு நடுநிலை பள்ளியில் குரு வணக்க நிகழ்வு நடந்தது. மாவட்ட தலைவர் வைரமணி வரவேற்றார். பள்ளி நிர்வாகி பத்மநாபன் தலைமை வகித்தார்.மாநில துணைத் தலைவர் விஜய், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மாரியம்மாள், சமக்ர சிக் ஷா திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் பேசினர். மகளிர் அணி செயலாளர் சாருமதி தேவி, 'குருவின் பெருமை' குறித்து பேசினார். செயலாளர் லட்சுமிகாந்தபாரதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X