சங்கடஹர சதுர்த்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்கடஹர சதுர்த்தி

Added : ஜூலை 28, 2021
Share
கன்னிவாடி : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கன்னிவாடி பட்டத்துவிநாயகர் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது.செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக,

கன்னிவாடி : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கன்னிவாடி பட்டத்துவிநாயகர் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது.செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X