சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
பைக் விபத்தில் சிறுவன் பலிஅருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே மேலகண்டமங்கலம் நுாற்பாலை அருகே கடை வைத்திருப்பவர் முத்துப்பாண்டி. இவர், தனது மகன் சிவகார்த்திகேயன் 11, உடன் நேற்று முன்தினம் இரவு 9:00மணிக்கு , சிவஹரிஸ் 26, என்பவர் பைக்கில் சென்றார். பைக் நிலை தடுமாறியதில் சிவகார்த்திகேயன் இறந்தார். சிவஹரிஸ் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருச்சுழி போலீசார்

பைக் விபத்தில் சிறுவன் பலிஅருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே மேலகண்டமங்கலம் நுாற்பாலை அருகே கடை வைத்திருப்பவர் முத்துப்பாண்டி. இவர், தனது மகன் சிவகார்த்திகேயன் 11, உடன் நேற்று முன்தினம் இரவு 9:00மணிக்கு , சிவஹரிஸ் 26, என்பவர் பைக்கில் சென்றார். பைக் நிலை தடுமாறியதில் சிவகார்த்திகேயன் இறந்தார். சிவஹரிஸ் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர். கொலையில் முடிந்த வாய் தகராறுதிருச்சுழி : பூலாங்காலை சேர்ந்தவர் சரோஜா 54. இவருக்கும் இதே ஊரை சேர்ந்த ஹசனம்மாள் 51,க்கும் அடிக்கடி தகராறு நடக்கும். இது போல் ஏற்பட்ட தகராறில் கல்லால் சரோஜாவை தாக்கியதில் பலியானார். பரளச்சி போலீசார் ஹசனம்மாளை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X