பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி ஆன்லைனில் நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தார். துணை பேராசிரியர் அமுதா வரவேற்றார். துறை தலைவர் கிங்ஸ்லின்மேரி ஜெனோவா, கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி பேராசிரியர் பிரியதர்ஷினி பேசினர். துணை பேராசிரியர் சுதா பெரியதாய் நன்றி கூறினார்.

சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி ஆன்லைனில் நடந்தது.

கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தார். துணை பேராசிரியர் அமுதா வரவேற்றார். துறை தலைவர் கிங்ஸ்லின்மேரி ஜெனோவா, கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி பேராசிரியர் பிரியதர்ஷினி பேசினர். துணை பேராசிரியர் சுதா பெரியதாய் நன்றி கூறினார். பேராசிரியர் ஜெயந்தி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X