பொது செய்தி

தமிழ்நாடு

அப்துல்கலாம் நினைவுநாள்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கம்பம் : கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆறாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. கலாம் சிலைக்கு தாளாளர் வி.கே.ஜி.விஸ்வநாதன் மாலையணிவித்தார். கலாமின் சாதனைகள், மனிதநேயம், கனவு போன்ற தலைப்புகளில் ஆன்லைனில் பேச்சுபோட்டி நடத்தப்பட்டு வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல்வர் (பொ) மோகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி,

கம்பம் : கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆறாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. கலாம் சிலைக்கு தாளாளர் வி.கே.ஜி.விஸ்வநாதன் மாலையணிவித்தார்.

கலாமின் சாதனைகள், மனிதநேயம், கனவு போன்ற தலைப்புகளில் ஆன்லைனில் பேச்சுபோட்டி நடத்தப்பட்டு வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல்வர் (பொ) மோகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, அலுவலக பணியாளர்கள் சண்முக வதனா, மல்லிகா, மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அலுவலக மேலாளர் வி.எல்.விக்னேஷ் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X