பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பிரசாரம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று கொரோனா அரக்கன் பொம்மை வைத்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. கமிஷனர் அசோக்குமார் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, அலெக்ஸாண்டர் முன்னிலை வகித்தனர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை அரக்கன் பிடித்து,

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று கொரோனா அரக்கன் பொம்மை வைத்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. கமிஷனர் அசோக்குமார் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, அலெக்ஸாண்டர் முன்னிலை வகித்தனர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை அரக்கன் பிடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து அணிய அறிவுறுத்தப்பட்டது. சுதந்திரவீதி, கீழரதவீதி, வடக்குஅக்ரஹாரம், மூன்றாந்தல் பகுதியில் பிரசாரம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X