பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடி தாலுகா அலுவலகம் முன் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி தாலுகா அலுவலக முன் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காரைக்குடி தாலுகா ஆபீஸ் ரோட்டில், தாலுகா அலுவலகம், காரைக்குடி வடக்கு காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.அருகிலேயே வி.ஏ.ஓ., அலுவலகம், தெற்கு காவல் நிலையம் உள்ளது. தாலுகா அலுவலகம்,காவல்

காரைக்குடி : காரைக்குடி தாலுகா அலுவலக முன் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

காரைக்குடி தாலுகா ஆபீஸ் ரோட்டில், தாலுகா அலுவலகம், காரைக்குடி வடக்கு காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.அருகிலேயே வி.ஏ.ஓ., அலுவலகம், தெற்கு காவல் நிலையம் உள்ளது. தாலுகா அலுவலகம்,காவல் நிலையத்திற்கு காரைக்குடி, சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

இச்சாலை முழுவதும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ், ஆட்டோ செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X