பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கால சேவைக்கு பாராட்டு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கூடலுார் : கொரோனா காலத்தில் சிறந்த சேவை செய்ததற்காக கூடலுார் மக்கள் மன்றத்திற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. கொரோனா முதல், இரண்டாம் அலை நேரத்தில் கூடலுார் மக்கள் மன்றம் சார்பில் 15 ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கியுள்ளனர். மேலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை, போலீஸ்துறை, நகராட்சி பணியாளர்கள் என 280 பேருக்கு மக்கள் மன்றத்தினர் விருது

கூடலுார் : கொரோனா காலத்தில் சிறந்த சேவை செய்ததற்காக கூடலுார் மக்கள் மன்றத்திற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

கொரோனா முதல், இரண்டாம் அலை நேரத்தில் கூடலுார் மக்கள் மன்றம் சார்பில் 15 ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கியுள்ளனர். மேலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை, போலீஸ்துறை, நகராட்சி பணியாளர்கள் என 280 பேருக்கு மக்கள் மன்றத்தினர் விருது வழங்கினர். மேலும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஆகியவை செய்ததற்காக மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் புதுராஜா, செயலாளர் கஜேந்திரன், துணைத்தலைவர் லோகேந்திரன், துணை செயலாளர் திலகர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X