பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில், தி.மு.க., வடக்கு மாவட்ட மாணவரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் சிறப்புரையாற்றினர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சீத்தாபதி சொக்கலிங்கம், சேதுநாதன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், மாவட்ட வழக்கறிஞர் அணி ஆதித்தன், அருணகிரி,

திண்டிவனம் : திண்டிவனத்தில், தி.மு.க., வடக்கு மாவட்ட மாணவரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் சிறப்புரையாற்றினர்.

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சீத்தாபதி சொக்கலிங்கம், சேதுநாதன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், மாவட்ட வழக்கறிஞர் அணி ஆதித்தன், அருணகிரி, ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், நகர பொருளாளர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சந்திரன், தொண்டர் அணி அமைப்பாளர் ராஜசக்தி, மாணவரணி நிர்வாகிகள் அன்னை சந்தானம், பார்த்திபன், மணிகண்டன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வீடூர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய முதல்வருக்கும், திண்டிவனம் உழவர் சந்தையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அமைச்சர் மஸ்தானுக்கும் நன்றி தெரிவித்தல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X