பொது செய்தி

தமிழ்நாடு

கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராம விவசாயிகளுக்கு, அட்மா திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி நடந்தது.கம்மாபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுதமதி தலைமை தாங்கினார். கால்நடைத்துறை உதவி பேராசிரியர் சிலம்பரசன் பயிற்சியளித்தார். கன்றுகள் பராமரிப்பு, கறவை மாட்டு பண்ணையில் கோடைகால பராமரிப்பு, கொட்டகை அமைப்பு, , நோய் அறிகுறி தடுப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராம விவசாயிகளுக்கு, அட்மா திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி நடந்தது.

கம்மாபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுதமதி தலைமை தாங்கினார். கால்நடைத்துறை உதவி பேராசிரியர் சிலம்பரசன் பயிற்சியளித்தார். கன்றுகள் பராமரிப்பு, கறவை மாட்டு பண்ணையில் கோடைகால பராமரிப்பு, கொட்டகை அமைப்பு, , நோய் அறிகுறி தடுப்பு வழிகள், சினை அறிகுறிகள் குறித்து விளக்கினர்.துணை வேளாண் அலுவலர் முத்துசாமி, உதவி வேளாண் அலுவலர் மகேஸ்வரி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், செல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X