பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சிகள்/28.7.21

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி. விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு நைவேதனம்: சங்கரநாராயணர், சங்கரலிங்கம்,

கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி. விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு நைவேதனம்: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

ராகு, கேதுவுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, விநாயகருக்கு பூஜை, காலை 7:00 மணி .ஐயப்பனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.பொதுஉலக இயற்கை பாதுகாப்பு தின மரக்கன்றுகள் நடும் விழா : அடவி சாக்ரெட் குரோவ், மதுரை காமராஜ் பல்கலை வளாகம்,

நாகமலைபுதுக்கோட்டை, மதுரை, தலைமை: துணைவேந்தர் கிருஷ்ணன், பேசுபவர்: பல்கலை எஸ்டேட் அலுவலர் ஆனந்தகுமார், ஏற்பாடு: எச்.சி.எல். பவுண்டேஷன், காலை 7:30 மணி. ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா: வீரா மகால், உசிலம்பட்டி, பங்கேற்பு : மாவட்ட ஆளுநர் ஜெய்க்கண், காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X