பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலாளர் அலுவலகம் சமூக விரோதிகளால் மூடல்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஊராட்சி செயலாளர் அலுவலகம் சமூக விரோதிகளால் மூடப்பட்டதால் பரபப்பு நிலவியது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தென்மங்கலம் ஊராட்சியின் ஊர் வரவு செலவு கணக்கு பார்ப்பது, துாய்மைப் பணியாளர்கள் உபகரணங்கள் வைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இக்கட்டடம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஊராட்சி செயலாளர் அலுவலகம் சமூக விரோதிகளால் மூடப்பட்டதால் பரபப்பு நிலவியது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தென்மங்கலம் ஊராட்சியின் ஊர் வரவு செலவு கணக்கு பார்ப்பது, துாய்மைப் பணியாளர்கள் உபகரணங்கள் வைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இக்கட்டடம் செயல்படுகிறது.

இதுமட்டுமின்றி ஊராட்சியின் கணக்கு புத்தகங்கள் அனைத்து உள்ளே வைக்கப்பட்டு ஊராட்சி செயலாளர் கட்டுபாட்டில் இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சமூக விரோதிகள் சிலர் ஊராட்சி அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கடந்த 2 நாட்களாக பணியாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X