பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண உதவிகள் வழங்கல்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், தீ விபத்தில் பாதித்த 3 குடும்பத்தினருக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.பரங்கிப்பேட்டை அகரம் வானுவர் தெருவை சேர்ந்தவர்கள் கண்ணன், சீனிவாசன், அருள் ஆகியோரின் கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தது. பாதித்தவர்களுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், நகர செயலர்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், தீ விபத்தில் பாதித்த 3 குடும்பத்தினருக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.

பரங்கிப்பேட்டை அகரம் வானுவர் தெருவை சேர்ந்தவர்கள் கண்ணன், சீனிவாசன், அருள் ஆகியோரின் கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தது. பாதித்தவர்களுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், நகர செயலர் மாரிமுத்து, கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், நிர்வாகிகள் வீராசாமி, மலைமோகன், ஜெய்சங்கர், சக்கரவர்த்தி, பாஸ்கர், இக்பால், சம்மந்தம், மணி, வி.ஏ.ஓ., நிதியரசி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X