சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி செக்யூரிட்டி பலி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கடலுார் : தனியார் தொழிற்சாலை செக்யூரிட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். கடலுார் முதுநகர் அடுத்த சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், 54; தனியார் தொழிற்சாலை செக்யூரிட்டி. இவர், நேற்று காலை 5:00 மணிக்கு பணி முடித்து விட்டு கடலுார்-சிதம்பரம் சாலையில் வீட்டிற்கு நடந்து சென்றார். பூண்டியாங்குப்பம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி

கடலுார் : தனியார் தொழிற்சாலை செக்யூரிட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

கடலுார் முதுநகர் அடுத்த சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், 54; தனியார் தொழிற்சாலை செக்யூரிட்டி. இவர், நேற்று காலை 5:00 மணிக்கு பணி முடித்து விட்டு கடலுார்-சிதம்பரம் சாலையில் வீட்டிற்கு நடந்து சென்றார். பூண்டியாங்குப்பம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X